உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சிக்கபூவத்தியில், பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி, மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன் மற்றும் சிக்கபூவத்தி பஞ்சாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ