மேலும் செய்திகள்
பெல்ட் அறுந்து விழுந்து தனியார் ஊழியர் காயம்
02-Aug-2025
கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம், தெங்காடியூரை சேர்ந்தவர் பிரகாஷ்தபா, 36. இவர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் ஒரு ஓட்டலில் வேலை செய்தார். கடந்த, 16ல், தாளாப்பள்ளி அருகில் நடந்து சென்றபோது தவறி விழுந்தார். இதில் அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Aug-2025