உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட தொழிலாளியை தாக்கிய மூவருக்கு வலை

கட்டட தொழிலாளியை தாக்கிய மூவருக்கு வலை

கட்டட தொழிலாளியைதாக்கிய மூவருக்கு வலைகிருஷ்ணகிரி, செப். 8-கிருஷ்ணகிரி, பழையபேட்டை பெங்காலி தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 25, கட்டட தொழிலாளி; கடந்த, 5 இரவு, குப்பை மேட்டு தெரு அருகில் சென்ற அவரை, குடிபோதையில் இருந்த மூவர், சரமாரியாக தாக்கி, இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். அவர் புகார் படி, கார்த்திக்கை தாக்கிய பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்த சுறா, 23, அசோக், 24, ருத்ரா, 20 ஆகியோரை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி