உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

கெலமங்கலம், கெலமங்கலம் அருகே போத்தசந்திரத்தை சேர்ந்தவர் திம்மராயன் மகள் ஜீவா, 21. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர். கடந்த, 30 இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், போத்தசந்திரத்தை சேர்ந்த ஆதி, 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி