உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போக்சோவில் கணவன் கைதால் சிறுமி விபரீதம்

போக்சோவில் கணவன் கைதால் சிறுமி விபரீதம்

பவானி: போக்சோ வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டதால், கர்ப்-பிணி சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து திரு-மணம் செய்தார். இதில் மோகனா கர்ப்பமானதால், மத்துார் போலீசில் போக்சோ சட்டத்தில் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த மோகனாவை, சித்தோடு அருகே உள்ள சகோதரி வீட்டில் பெற்றோர் தங்க வைத்திருந்தனர். காதலர் தினமான நேற்று முன்-தினம் பெற்றோருக்கு மொபைலில் செய்தி அனுப்பிவிட்டு, துாக்-கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை