உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் கார்டு

அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் கார்டு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், அ.தி.மு.க., சார்பில், உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாண்டியப்பனுார், பாரதிபுரம், பனந்தோப்பு உள்ளிட்ட பகுதியில் உறுப்பினர் கார்டு வழங்கப்-பட்டது. இதில், முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சக்திவேல், மேலவை பிரதிநிதி கோவிந்தன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாபர், வார்டு செய-லாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி