உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு காப்பு

இரும்பு சங்கிலி திருடிய 2 வாலிபர்களுக்கு காப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள பாகிமானுாரை சேர்ந்தவர் தியாகு, 46, விவசாயி. இவர் கடந்த, 7ல் நிலத்திற்கு சென்றபோது அங்கு மோட்டார் அறையில், 2 பேர் இரும்பு சங்கிலியை திருடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசா-ரணையில், பர்கூர் பாகிமானுாரை சேர்ந்த சூர்யா, 22, அஸ்வின்-குமார், 20, என தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து, 22 கிலோ இரும்பு சங்கிலியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை