மேலும் செய்திகள்
பா.ஜ., பொது செயலாளர் உட்பட 3 பேர் கைது
26-Aug-2024
ஓசூர், ஆக. 30-தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் பிரபாகர், 42. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்ரெட்டி, 50; உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 27ல், வெங்கடேஷ் ரெட்டியின் ஆடுகள் பிரபாகரின் நிலத்தில் மேய்ந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், 2 தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில், பிரபாகர் அவரது மனைவி மஞ்சுளா காயமடைந்தனர். பிரபாகர் புகார் படி, தளி போலீசார் வெங்கடேஷ்ரெட்டி, சதீஷ் 35, மனோஜ் 27, லலிதா. 50, கோபால் ரெட்டி, 52, கார்த்திக், 26 ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.கோபால் ரெட்டி கொடுத்த புகார் படி பிரபாகர், 42, மஞ்சுளா, 40, நரேந்திரரெட்டி, 22, வந்தனா, 19 ஆகிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Aug-2024