மேலும் செய்திகள்
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
17-Sep-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்-திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலை-மையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 335 மனுக்-களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில், 17 பயனாளிகளுக்கு, 1.23 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்-திட்ட உதவிகளை வழங்கினார். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
17-Sep-2024