உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுமி உட்பட 2 பேர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 18 வயது சிறுமி தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 25 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.ஓசூர் ஆவலப்பள்ளி சாலை, அன்பு நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 36. தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்கிறார். கடந்த, 26 மதியம், 2:00 மணிக்கு கடையில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி பரிமளா, 28, கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை