உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்

ரூ.15.64 லட்சத்தில் 2 நிழற்கூடம்

அரூர்: அரூர் அடுத்த சித்தேரிமலை பஞ்.,க்கு உட்பட்ட, மாமரத்துப்பள்ளம், சூரியகடை பிரிவு ரோடு ஆகிய, 2 இடங்களில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 7.82 லட்சம் ரூபாய் வீதம், என மொத்தம், 15.64 லட்சம் ரூபாய் மதிப்பில், நிழற்கூடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை