மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் கைது
20-Oct-2024
குட்கா விற்ற 9 பேர் சிக்கினர்
03-Nov-2024
குட்கா விற்ற 8 பேர் கைதுகிருஷ்ணகிரி, நவ. 19-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என போலீசார் சோதனை செய்தனர். அதன்படி பெட்டி கடைகளில் குட்கா விற்ற வேப்பனஹள்ளி, ஓசூர் சிப்காட், பாகலுார், பர்கூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளை சேர்ந்த சூலமலை முருகேசன், 38, சின்ன எலசகிரி சுரேஷ், 25 உட்பட, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
20-Oct-2024
03-Nov-2024