உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஓசூர்: ஓசூர், சீத்தாராம் நகர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 42, பொக்லைன் டிரைவர்; இவரது மகள் கவுதமி, 19. அலசநத்தத்-திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரு-கிறார்; கடந்த, 18 காலை, 11:30 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ