உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சேரில் இருந்து விழுந்தவர் சாவு

சேரில் இருந்து விழுந்தவர் சாவு

பாகலுார்:உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரகுபார், 55. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே தாளப்பள்ளியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 20ம் தேதி இரவு, 8:30 மணிக்கு வீட்டில் சேரில் இருந்து கீழே தவறி விழுந்து தலையில் காயமடைந்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுபார், நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை