மேலும் செய்திகள்
விபத்தில் தனியார் ஊழியர் பலி
05-Sep-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் டோனி மெரில்குமார், 26. இவர் நேற்று முன்தினம், பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் இறந்தார். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2025