உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர், தேன் க னிக் கோட் டையில் அரசு ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை

ஓசூர், தேன் க னிக் கோட் டையில் அரசு ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை

ஓசூர்: ஓசூர், தேன் க னிக் கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடப் ப தாக, மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித் துள்ளார்.இது குறித்து, அவர் வெளி யிட் டுள்ள அறிக்கை: ஓசூர், தேன் க னிக் கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்களில், 2024 - 25ம் ஆண் டுக் கான நேரடி மாணவர் சேர்க்கை வரும், 16 வரை நடக் கி றது. முதற் கட்ட கலந்-தாய்வில் இடம் கிடைக் கா த வர்கள், விண் ணப் பிக்க தவ றி ய வர்கள், நேரடி மாணவர் சேர்க் கையில் பங் கேற் கலாம். பயிற்சி காலத்தின் போது, மாண வி ய-ருக்கு புதுமை பெண் திட் டத் திலும், மாண வர் க ளுக்கு தமிழ் புதல்வன் திட் டத்-திலும் மாதந் தோறும், 1,000 ரூபாய் வழங் கப் படும். இது த விர மாத உத வித் தொ-கை யாக, 750 ரூபாய் வழங் கப் ப டு கி றது. மேலும், பாடப் புத் தக்கம், வரை பட கரு விகள், லேப்டாப், சீருடை, மிதி வண்டி, பஸ் பாஸ், ஷூ போன் றவை இல வ ச-மாக வழங் கப் படும். மாண வர் க ளுக்கு விடுதி வசதி உள் ளது. மாண வியர் அருகில் உள்ள கலை மற்றும் அறி வியல் கல் லுாரி விடு தியில் தங்க பரிந்துரை செய் யப் படும்.ஓராண்டு மற்றும் இரு ஆண்டு பயிற் சியில், 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாண வியர் சேர முடியும். பெண் க ளுக்கு வயது வரம்பு இல்லை. 40 வய திற்கு உட் பட்ட ஆண்கள் விண் ணப் பிக் கலாம். தகு தி யுள்ள அனைத்து மாணவ, மாண வி யரும் ஓசூர் அல் லது தேன் க னிக் கோட்டை ஐ.டி.ஐ., நேரடி சேர்க்-கையில் பங் கேற் கலாம். மேலும் விவ ரங் க ளுக்கு துணை இயக் குனர் அல் லது முதல்வர், அரசு தொழிற் ப யிற்சி நிலையம், ஓசூர் என்ற முக வ ரி யிலோ, 04344 262457, 80986 63711 என்ற எண் க ளிலோ தொடர்பு கொள் ளலாம். அதேபோல், தேன் க னிக் கோட்டை அரசு தொழிற் ப யிற்சி நிலை யத்தை, 94425 25608, 94442 15926 என்ற தொலை பேசி எண் களில் தொடர்பு கொள் ளலாம். இவ் வாறு, அதில் தெரி வித் துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ