உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி-களில் இயங்கும், 14 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நி-லைப்பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் (பொறுப்பு) மாரிச்-செல்வி, கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு கை கடிகாரம், பாராட்டு சான்றிதழ்களை வழங்-கினர். கவுன்சிலர் நாகராஜ் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி