உள்ளூர் செய்திகள்

களவாணி கைது

கோபி: கவுந்தப்பாடி அருகே குட்டிபாளையம் பிரிவில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது வந்த ஒரு மினி லாரியை சோதனையிட்ட-போது, ஒன்றரை யூனிட் அளவுக்கு, ஆற்று மணல் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. இதனால் டிரைவரான கவுந்-தப்பாடியை சேர்ந்த முத்துசாமியை, 36, கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை