உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் கைது

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார், எம்.ஜி.ஆர்., மார்க்கெட் அருகே ரோந்து சென்றனர். அப்போது, ஓசூர் காளேகுண்டா பகு-தியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அபுபக்கர், 26, என்பவர், கத்தியை வைத்துக்கொண்டு, பொது-மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை