உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் பலி

மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் பலி

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அடுத்த கும்மனுாரை சேர்ந்தவர் முனியப்பன், 32, பேக்கரி மாஸ்டர். இவர், ராகிமானப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆறும், மார்க்கண்டேன் ஆறும் இணையும் இடத்தில் மீன் பிடித்துள்ளார். அப்போது அருகில் உள்ள மின் இணைப்பை தொட்டதால், மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டு இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை