மேலும் செய்திகள்
வளர்ப்பு நாயால் பிரச்னை தொழிலாளி குத்திக்கொலை
20-Aug-2025
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேஷ் காலனியில் உள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலையில் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடந்தன. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கெலமங்கலம் பி.டி.ஓ., முருகன், பஞ்., செயலர்கள் வெங்கடேஷ், மதுகுமார் உட்பட பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று கொண்டனர்.
20-Aug-2025