உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி கட்டட பணிக்கு பூமி பூஜை

அரசு பள்ளி கட்டட பணிக்கு பூமி பூஜை

அரூர் : அரூர் அடுத்த ஆண்டிப்பட்டி புதுாரில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை