உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொக்லைன் மோதி வாலிபர் பலி

பொக்லைன் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஐகொந்தம் கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் தனுஷ், 22. இவர் கடந்த, 25ல் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் விஸ்வாவும் சென்றுள்ளார். இரவு, 7:30 மணியளவில் மேல்சீனிவாசபுரம் அருகில் சென்றபோது எதிரில் வந்த பொக்லைன் மோதியதில் தனுஷ் பலியானார். விஸ்வா படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ