மேலும் செய்திகள்
எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு
18-May-2025
எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு
20-May-2025
கிருஷ்ணகிரி, மகாராஜகடை அடுத்த பி.ஜி.,புதுார் விநாயகர் கோவில் அருகில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து அனுமதியின்றி எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த பி.ஜி., புதுார் மதன், 59, பிரேம்குமார், அசோக், கண்ணன் ஆகிய 4 பேர் மீது, மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
18-May-2025
20-May-2025