உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த கனமூரில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தாக ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், எருதுவிடும் விழா நடத்திய கனமூரை சேர்ந்த செல்வம் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ