மேலும் செய்திகள்
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
14-Jun-2025
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி நான்கு ரோடு பகுதியில், மதுரையில் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்த பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இதற்கு அனுமதி பெறவில்லை. இதையடுத்து பேனர்கள் வைத்த, பா.ஜ., முன்னாள் பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் விக்ரம், தர்மலிங்கம் ஆகியோர் மீது, போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Jun-2025