உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.8.13 லட்சத்துக்குதேங்காய் விற்பனை

ரூ.8.13 லட்சத்துக்குதேங்காய் விற்பனை

ஈரோடு:ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 47,223 காய்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 41.12 முதல், 55.39 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 17,644 கிலோ தேங்காய், 8.13 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ