உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கம்ப்ரசர் ஆப்பரேட்டர் மாயம்

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் மாயம்

கிருஷ்ணகிரி; போச்சம்பள்ளி அடுத்த பேயன்பள்ளத்தை சேர்ந்-தவர் சுருளி, 49, கம்ப்ரசர் ஆப்பரேட்டர். கடந்த, 18ல், ஜிம்மாண்டியூர் அருகே கம்பரசர் இயக்கும் பணிக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.அவரை எங்கு தேடியும் காணவில்லை. அவரது மனைவி காளியம்மாள் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்