மேலும் செய்திகள்
மினி பஸ் கண்டக்டரை தாக்கிய டிரைவர் கைது
18-Jun-2026
ஓசூர்:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீர்த்தரஹள்ளியை சேர்ந்தவர் வீரபாண்டி, 35, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 7ல், ஓசூர், பார்வதி நகர் அருகே ஒரு கட்டடத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jun-2026