உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்

கடன் தொல்லை: வாலிபர் மாயம்ஓசூர், நவ. 16-கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த ஆருப்பள்ளியை சேர்ந்தவர் விஜய்குமார், 29. தளியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்; தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்த விஜய்குமார், பணத்தை திரும்ப தர முடியாமல் சிரமப்பட்டார். இதனால் விரக்தியடைந்து கடந்த, 13 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை நாராயணப்பா, 66, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை