உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.61.67 லட்சத்தில் வளர்ச்சி பணி

ரூ.61.67 லட்சத்தில் வளர்ச்சி பணி

ஓசூர்:சூளகிரி பஞ்.,ல், சிமென்ட் சாலைகள், கழிவு நீர் கால்வாய் ஆகிய பணிகளை செய்து கொடுக்க, ஒன்றிய நிதி மற்றும் 15வது நிதிக்குழு நிதியில் இருந்து, 61.67 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சென்னகண்ணாள், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா ரமேஷ், தமிழ்செல்வி ராஜாராம், பாக்கியவதி ராமச்சந்திரன், பஞ்., தலைவர் கலைச்செல்வி ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை