மேலும் செய்திகள்
ஆந்திர அரசியலின் அதிரடி 'புயல்' மவுனமானது ஏன்?
26-Sep-2025
கிருஷ்ணகிரி, பாகலுார், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண், 23. இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த, 5ல், ஏற்பட்ட தகராறில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பவன் கல்யாண், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சுகன்யா புகார் படி பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Sep-2025