உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் திருக்கோவிலுார் சாலையை சேர்ந்தவர் சூசை இம்மானுவேல், 42. ஓசூர் ஈஸ்வர் நகரில் தங்கி, ஓட்டலில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தன் அறையில், மது போதையில் இருந்தவர், உணவு சாப்பிட்டார். அப்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ