மேலும் செய்திகள்
ரூ.16 லட்சம் மதிப்பிலான திட்ட பணி துவக்கி வைப்பு
07-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, இ.கம்யூ., கட்சி அலுவலகத்தில், நகர செயலாளர் உபேத் தலைமையில், மாநில குழு உறுப்பினர் லகுமைய்யா முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இ.கம்யூ., கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ், மாநில குழு உறுப்பினர் ராமமூர்த்தி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில், மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் நிரூபன் ஷாஜகான், ராம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
07-Aug-2025