உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்,50. கூலி தொழிலாளி.இவரது மனைவி கடந்த, 18 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். தன் மகன் மாரியப்பனுடன், ஜெகதீஸ் இருந்து வந்தார். கடந்த, 6 காலை கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மாரியப்பன் கொடுத்த புகாரின்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ