மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி பெண்கள் மூவர் பலி
29-Sep-2024
மின்னல் தாக்கி விவசாயி பலிதேன்கனிக்கோட்டை, அக். 24-கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே சிக்கமஞ்சு பக்ரி சாயபு கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி பத்திரம்மா, 38. அப்பகுதியில் உள்ள தன் விவசாய நிலத்தில் பீன்ஸ் சாகுபடி செய்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மழை பெய்தபோது, பீன்ஸ் அறுவடையில் ஈடுபட்டார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Sep-2024