உள்ளூர் செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்லாவியில் உள்ள தனியார் பள்ளியில், ஊத்தங்கரை தீயணைப்புத்துறை சார்பில், தேசிய பேரிடர் மேலாண்மை செயல் விளக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தீய-ணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ராமமூர்த்தி மற்றும் தீய-ணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பேரிடர் செயல் விளக்க பயிற்சியை செய்து காண்பித்தனர். மழைக்காலங்களில் எவ்வாறு தம்மை காப்-பாற்றிக் கொள்வது, தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு பொது-மக்கள் தம்மை காத்து கொள்வது போன்ற செயல்விளக்கங்களை தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ