மேலும் செய்திகள்
ஓசூரில் அறிவியல் பூங்காவிற்கு பூமி பூஜை
30-Mar-2025
ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், சத்யசாயி சேவா சங்கம் சார்பில், புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடந்தது.சத்தியநாராயணன் தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர். மொத்தம், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
30-Mar-2025