மேலும் செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் கொட்டிய கனமழை
02-Sep-2025
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 5:20 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தின் பகுதிகளில், சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
02-Sep-2025