உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு

சூளகிரி: சூளகிரி போலீசார் மற்றும் தனியார் நடன பயிற்சி மையம் சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சூளகிரி ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் சையத் சுல்தான் பாஷா தலைமை வகித்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். சூளகிரி ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், நடன பயிற்சி மைய குழந்-தைகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !