உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காளியம்மன் கோவில் தேர் திருவிழா

காளியம்மன் கோவில் தேர் திருவிழா

ஊத்தங்கரை :ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி அருகே கஞ்சனுார் கிராமத்தில் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில், தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கந்தசாமி காளியம்மன் தேர் வடத்தை இழுத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து தீ மிதி திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை அறிவழகன், கோவில் தர்மகர்த்தா ராஜா மணி, மற்றும் மாது, செல்வராஜ், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி