உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு

அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு

ஓசூர் : ஓசூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஆறு செக்யூரிட்டி உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் செக்யூரிட்டி அனுமதியில்லாமல் நடத்தப்படுவதாக சிப்காட் போலீஸாருக்கு புகார் வந்தது. போலீஸார் விசாரித்து அரசு அனுமதி பெறாமல் செக்கியூரிட்டி நிறுவனம் நடத்திய அண்ணாமலை நகரை சேர்ந்த பிருந்தா, பாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை