உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பொதுமேடை பணி துவக்கம்

பொதுமேடை பணி துவக்கம்

ஓசூர்: சூளகிரி ஒன்றியம், கும்பளம் பஞ்., கடத்துார் கிராமத்தில், பொதுமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேப்பனஹள்ளிஎம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் ரூபாயில், வேப்-பனஹள்ளி எம்.எல்.ஏ., முனுசாமி, பூமி பூஜை செய்து பொது-மேடை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாஜலம் உட்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ