உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுமை துாக்கும் தொழிலாளி மாயம்

சுமை துாக்கும் தொழிலாளி மாயம்

ஓசூர்: ஓசூர் புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் குருபி-ரசாத், 30. ஓசூர் பூ மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளி-யாக பணியாற்றி வருகிறார்; கடந்த, 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பூ மார்க்கெட்டிலிருந்து வெளியே சென்றவர், வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது மனைவி மகாலட்சுமி, 28, புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !