உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் நேற்று முன்தினம் பர்கூர் சுற்றுவட்டார பகு-திகளில் ரோந்து சென்றனர். சிகரலப்பள்ளி, அடுத்த தம்மண்ண கவுண்டனுார் அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.இது குறித்து சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., முனீர் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளரான திருப்பத்துார் மாவட்டம், பத்ரிகானுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 52, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை