உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.சாண்ட் கடத்தல் லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்தல் லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளர் சர-வணன் மற்றும் அலுவலர்கள் மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், இரண்டு யூனிட் எம். சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார் படி, மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !