மேலும் செய்திகள்
அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு
25-Jun-2026
ராயக்கோட்டை:ராயக்கோட்டை அடுத்த கருக்கல்குட்டை வனப்பகுதியை ஒட்டி நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நபர், அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து, எச்சனஹள்ளி வி.ஏ.ஓ., வெங்கடாசலம் புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jun-2026