மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
23-Dec-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க., நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின், 108வது பிறந்தநாள் விழா நாளை (17ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதிகளில் நடக்கும் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்க வேண்டும். நிகழ்ச்சிகளில் மாவட்டத்திலுள்ள முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
23-Dec-2024