உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பால் வேன் டிரைவர் மாயம்

பால் வேன் டிரைவர் மாயம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஏத்தகிணறு கிரா-மத்தை சேர்ந்தவர் குமார், 32. பால் வேன் டிரைவர்; கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, சிவலிங்கபுரத்தில் உள்ள தனது தந்தை சம்பத், 61, வீட்டின் அருகே பால் வண்டியை நிறுத்தி விட்டு சென்றவர், வீட்டிற்கு சென்று சேரவில்லை.அவரது தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி