மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குழந்தை, 3 பெண்கள் மாயம்
17-Jun-2025
சூளகிரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தோலக் பூரி, 40. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னார் கிராமத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக உள்ளார். இவரது மனைவி மானஷா, 35. இவர்களுக்கு, 10 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்ளனர். கடந்த, 5 காலை, 8:15 மணிக்கு வீட்டிலிருந்து குழந்தைகளுடன் வெளியே சென்ற தாய் மானஷா திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகார் படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.
17-Jun-2025